உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் லெனன்

விக்கிமேற்கோள் இலிருந்து
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்

ஜான் லெனன் ஒரு பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், த பீட்டில்ஸ் இசைக்குழுவை உருவாக்கியவர்களில் ஒருவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • கிறிஸ்துவையும் மிஞ்சும் எங்களுடைய புகழ்.
  • நான் உலகம் அமைதியால் நிறையும் என்கிறேன். நான் கனவுக்காரன் என்கிறார்கள். நான் தனியனில்லை. நீங்களும் என்னோடு சேருவீர்கள். உலகம் அந்த நாளில் ஒன்றாகும் !
  • நான் கடவுளை நம்புகிறேன். அவன் ஒரு பொருளில்லை, அவன் வானில் உள்ள கிழவனில்லை.
  • யாரை நேசிக்கிறாய் கவலையில்லை ; எங்கே நேசிக்கிறாய் தேவையில்லை, எதை நேசிக்கிறாய் கேள்வியில்லை, எப்படி நேசிக்கிறாய் பொருட்டில்லை,ஏன் நேசிக்கிறாய் அவசியமில்லை. நேசிக்கிறாயா அது போதும்
  • இயேசு,நபிகள்,புத்தர் எல்லார் சொன்னவையும் சரியே. மொழி பெயர்த்தவர்கள் தவறிப்போனார்கள்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_லெனன்&oldid=9698" இலிருந்து மீள்விக்கப்பட்டது