ஜான் வெஸ்லி

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜான் வெஸ்லி (John Wesley, 28 ஜூன் [O.S. 17 ஜூன்] 1703 - 2 மார்ச் 1791) ஒரு ஆங்கில மதகுரு, இறையியலாளர் மற்றும் சுவிசேஷகர் ஆவார், இவர் மெதடிசம் என அழைக்கப்படும் இங்கிலாந்து தேவாலயத்திற்குள் ஒரு மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

அவசரம்[தொகு]

  • நான் எப்பொழுது அவசரப்பட்டாலும் ஒரு பொழுதும் பரபரப்படைவதில்லை.[1]

அனுபவம்[தொகு]

  • நான் சிறுவனாயிருந்த பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் உறுதியாக நம்பி வந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின்னால், ஆயிரம் தவறுகளைக் கண்டறிந்தபின், நான் முன்போல் பெரும்பாலான விஷயங்களைப் பாதியளவுகூட நம்ப வில்லை. இப்பொழுது கடவுள் அருள் கூர்ந்து தெளிவாக்கியுள்ளதைத் தவிர, வேறு எந்த விஷயத்தையும் நான் நம்புவதில்லை.[2]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 50-51. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 29-31. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_வெஸ்லி&oldid=19417" இலிருந்து மீள்விக்கப்பட்டது