உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ஹோல்ட்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜான் கால்டுவெல் ஹோல்ட் ஒரு அமெரிக்க கல்வியியலாளர், எழுத்தாளர், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய கருத்தாக்கத்தைத் துவக்கியவர்களுள் முக்கியமானவர்.

மேற்கோள்கள்

[தொகு]

'குழந்தைப் பருவத்திலிருந்து தப்புதல்' (Escape From Childhood) எனும் இவரது நூலில் இருந்து எடுக்கப்பட்டவை இந்த மேற்கோள்கள்.

  • இன்றைய குழந்தை வளர்ப்பு முறை மத்தைய தர வர்க்கத்தின் 'பணம் ஈட்டும் வெறி'யை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
  • தனது வருங்காலத்திற்கான முதலீடாக மூலதனமாக எதிர்கால வருமானமாக தனது குழந்தையைப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள்.
  • இன்றைய பெற்றோர் தங்களது குழந்தையை ஒரு அசாதாரண வளர்ப்புச் செல்லப் பிராணியாகக் கருதுகின்றனர்.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_ஹோல்ட்&oldid=9616" இலிருந்து மீள்விக்கப்பட்டது