ஜிதேந்திரா

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
2012 இல் ஜிதேந்திரா

ஜிதேந்திரா (Jeetendra, பிறப்பு: ரவி கபூர் 7 ஏப்ரல் 1942) என்பவர் ஒரு இந்தி திரைப்பட நடிகர், திடைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

  • பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கையை ஆதரிப்பவன் நான். அதற்கு என்னல் முடிந்ததை நானும் செய்கிறேன். என்னுடைய டிரைவருக்கு மாதம் 550 ரூபாய் ஊதியமாகக் கொடுக்கிறேன். சமையற்காரர்களுக்கு மாதம் 250 ரூபாய் கொடுத்து இலவசச் சாப்பாடும் போடுகிறேன்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜிதேந்திரா&oldid=18011" இருந்து மீள்விக்கப்பட்டது