உள்ளடக்கத்துக்குச் செல்

ஜியார்ஜியா பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பக்கத்தில் ஜியார்ஜியப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

  • அதிருஷ்டமுள்ளவன் மனைவியை இழக்கிறான், அதிருஷ்டமில்லாதவன் குதிரையை இழக்கிறான்.
  • பெண்ணின் ஆயுதங்கள் கண்ணீர்த் துளிகள்.
  • மனைவியர் நல்லவரா யிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந்திருப்பார்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜியார்ஜியா_பழமொழிகள்&oldid=37524" இலிருந்து மீள்விக்கப்பட்டது