ஜில்லா (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜில்லா என்பது 2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு[1], டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார்.[2] இப்படம் 2014 சனவரி 10 ஆம் திகதி தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது.[3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

சிவன்[தொகு]

  • சிவன் இல்லாமல் சக்தி இல்ல.
  • சக்தி ஆயிடு
  • போலீசா

சக்தி[தொகு]

  • சக்தியில்லாம எவனுமேயில்ல.
  • ஆயிட்ரப்பா ஆனா என்னவா?
  • என்னது பொலிசாவா?
  • இங்க தொப்பி போட்ட போலிச விட தொப்பை போட்ட போலிஸ் தான் அதிகமா இருக்கிறீங்க.

கோபால்[தொகு]

  • வேணாம் விட்டுடு பின்னாடி பிரச்சினை ஆயிடும் சொல்லிட்டன். பின்னாடி பிரச்சினை ஆயிடும். சொன்னாக் கேளு பின்னாடி பிரச்சினை ஆயிடும்.
  • இவர் ஐபிஎஸ் துரைசிங்கம். அச்சி கீழ இறக்கு.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜில்லா_(திரைப்படம்)&oldid=11404" இலிருந்து மீள்விக்கப்பட்டது