ஜூலியா வார்ட்ஹோ

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜூலியா வார்ட்ஹோ (Julia Ward Howe, 27, மே, 1819 – 17, அக்டோபர் 17, 1910)) என்பவர் ஒரு அமெரிக்க கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக வாதிடுபவராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  • வாள் விரைவாக வேலை செய்ய வேண்டும் பேனா நின்று நிதானித்தே வேலை செய்ய வேண்டும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 286. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜூலியா_வார்ட்ஹோ&oldid=35189" இலிருந்து மீள்விக்கப்பட்டது