உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. கே, ஜெரோம்

விக்கிமேற்கோள் இலிருந்து

செரோம் கே. செரோம் (Jerome Klapka Jerome, 2 மே 1859 – 14 சூன் 1927) ஒரு ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர் ஆவார். தொடக்க காலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டபோதும் பின்னர் நகைச்சுவை எழுத்தாளராகப் பிரபலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • எனக்கு வேலையில் பிரியம்: அது என்னைக் கவர்ந்துவிடுகின்றது. நான் அமர்ந்துகொண்டு மணிக்கணக்காக வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 318-319. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜே._கே,_ஜெரோம்&oldid=36269" இலிருந்து மீள்விக்கப்பட்டது