ஜோன் பயாஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஜோன் பயாஸ் 1973 இல்

ஜோன் பயாஸ் (Joan Baez பிறப்பு, 1941 சனவரி 9) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டுப்புறப் பாடகர், பாடலாசிரியர் போர் எதிர்ப்பாளர் ஆவார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • வியட்நாம் போருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததை எதிர்த்து வரி கட்டமறுத்த என்னைக் கைது செய்தனர். அமைதியைத் தொந்தரவு செய்ததற்காக நான் சிறை சென்றேன். உண்மையில் நான் போரைத்தான் தொந்தரவு செய்தேன். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜோன்_பயாஸ்&oldid=14625" இலிருந்து மீள்விக்கப்பட்டது