உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசப் போனபார்ட்

விக்கிமேற்கோள் இலிருந்து
(ஜோஸப் போனபார்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜோசப் நெப்போலியன் போனபார்ட் (7 சனவரி 1768 - 28 சூலை 1844) என்பவர் ஒரு பிரெஞ்சு வழக்கறிஞரும் இராஜதந்திரியும் ஆவார். இவரது தம்பியான நெப்போலியன் போனபார்ட்டின் இவரை நேபிள்ஸ் மற்றும் சிசிலி மன்னராக ஆக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  • மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கத்தைத் தவிர வேறு எதுவும் பூமியில் இருப்பதற்கு நியாயம் கிடையாது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 185-187. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜோசப்_போனபார்ட்&oldid=21399" இலிருந்து மீள்விக்கப்பட்டது