டான் மார்க்குவிஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

டொனால்ட் ராபர்ட் பெர்ரி மார்க்விஸ் (29, சூலை, 1878 - 29 திசம்பர், 1937) என்பவர் ஒரு நகைச்சுவையாளர், பத்திரிகையாளர், புதின எழுத்தாளர், கவிஞர், செய்தித்தாள் கட்டுரையாளர், நாடக ஆசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • சட்டம் உன்னைக் குடியாமலிருக்கச்செய்ய முடியும். ஆனால், சட்டமில்லாமல் உன்னைக் குடியாமலிருக்கும்படி திருத்த அதனால் முடியாது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=டான்_மார்க்குவிஸ்&oldid=21171" இலிருந்து மீள்விக்கப்பட்டது