உள்ளடக்கத்துக்குச் செல்

தனிப் பெருமை

விக்கிமேற்கோள் இலிருந்து

தனிப் பெருமை குறித்த மேற்கோள்கள்

  • தனிப் பெருமையுடையவர்களை எல்லா இடங்களிலும் தனியாக விட்டுவிட்டு மரியாதை செய்ய வேண்டும். அவர்களே நன்மைகளுக்கெல்லாம் வேராவர். -ரிச்டெர்[1]
  • வெளியே உள்ளவைகளெல்லாம் ஒருனைப் பயனற்றவன் என்று கூறுகின்றன. ஆனால், அவனுள்ளே உள்ளவைகளெல்லாம் அவனே எல்லாப் பயன்களுமுள்ளவன் என்று தூண்டுகின்றன. - டௌடன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 208. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தனிப்_பெருமை&oldid=21723" இலிருந்து மீள்விக்கப்பட்டது