தன்னடக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

தன்னடக்கம் (self restraint) ஒரு உயர்ந்த பண்பாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • உன்னையே நீ தன்னடக்கத்தோடு உணர்ந்து பார். அழகு எனும் தத்துவச் சட்டத் திட்டங்களுக்குள் அடங்கி நட; அப்பொழுதுதான், நீ உன்னுடைய வாழ்வில் சில நெறிகளைக் காண்பாய் அல்லது உணர்வாய்! -கான்பூசியசு[1]
  • அடக்கம் பிரகாசமான ஒளி, மனம் அறிவைப் பெறுவதற்கும். இதயம் உண்மையைப் பெறுவதற்கும் அது இரண்டையும் தயார் செய்கின்றது. - குய்ஸாட்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 208. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தன்னடக்கம்&oldid=21737" இலிருந்து மீள்விக்கப்பட்டது