உள்ளடக்கத்துக்குச் செல்

தற்கொலை

விக்கிமேற்கோள் இலிருந்து

தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • தானாகச் சாகத் துணிந்தவன் தைரியமுள்ளவன் துக்கத்தைத் தாங்குபவனே வீரன். -மாஸிங்கர்[1]
  • தற்கொலை, கோழைத்தனத்திலிருந்து சில சமயங்களில் உண்டாகிறது; ஆனால், எப்பொழுதும் அல்ல; அநேகர் சாவதற்கு அஞ்சி உயிர் வாழ்கின்றனர். அநேகர் வாழ்வதற்கு அஞ்சி உயிரை விடுகின்றனர். -கோல்டன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 206. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தற்கொலை&oldid=21709" இலிருந்து மீள்விக்கப்பட்டது