உள்ளடக்கத்துக்குச் செல்

தா. பாண்டியன்

விக்கிமேற்கோள் இலிருந்து

தா. பாண்டியன் (பிறந்த திகதி 18 மே 1932) இந்திய பொதுவுடமைக் கட்சி இன் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • "தொலைக்காட்சி விவாதங்களில் நான் பங்குபெறுவது இல்லை. முக்கியமான கருத்தைப் பேசிக்கொண்டிருக்கும்போது, 'ஒரு சிறிய இடைவேளை' என விளம்பரம் போடுவார்கள். 'வரவு பார்த்துவிட்டு உன்னை உளறவிடுகிறேன்' என்பதுதான் அதன் அர்த்தம். முதலாளித்துவச் சூத்திரத்தையும் சரண்டலையும் மார்க்ஸிடம் இருந்து கற்றவன் நான். வெறும் உணர்வுகளை வைத்துக்கொண்டு குடுகுடுப்பை ஆட்டம் ஆடும் பாமரத்தனமான அரசியல் அல்ல. அதனால் ஊடக விவாதங்களில் பேசவேண்டிய அவசியம் எனக்கு இல்லை" [1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. மா. ஆ. மோகன் பிரபாகரன் (30 மார்ச்சு 2016). "திராவிட அரசியலுக்கு மாற்று என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!". ஆனந்த விகடன்: 62-65. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=தா._பாண்டியன்&oldid=14220" இலிருந்து மீள்விக்கப்பட்டது