உள்ளடக்கத்துக்குச் செல்

தியோடோர் பார்க்கர்

விக்கிமேற்கோள் இலிருந்து

தியோடர் பார்க்கர் (ஆகஸ்ட் 24, 1810 – மே 10, 1860) என்பவர் ஒரு அமெரிக்க சீர்திருத்தவாதியாவார். இவரது வார்த்தைகளும், பிரபலமான மேற்கோள்களும் பின்னர் ஆபிரகாம் லிங்கன் மற்றும் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் ஆகியோரின் உரைகளுக்கு ஊக்கமளித்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  • உலோபி தன் சகோதரனுடைய உடலைப் பட்டினிபோட்டு, தன் - ஆன்மாவையும் பட்டினி போடுகிறான். மரண காலத்தில், அநீதியால் வந்த தன் செல்வங்களை விட்டு அவன் ஏழையாய், நிர்வாணமாய், துன்பத்தோடு செல்கிறான்.[1]
  • உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்பவைகளே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 262-263. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 274-276. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தியோடோர்_பார்க்கர்&oldid=37176" இலிருந்து மீள்விக்கப்பட்டது