உள்ளடக்கத்துக்குச் செல்

திரிஷா

விக்கிமேற்கோள் இலிருந்து
2010ல் திரிஷா

திரிஷா (பிறப்பு - மே 4, 1983, சென்னை), தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  • எப்போதுமே நான் எதையுமே அதிகமாக கண்டுகொள்வதில்லை. அதைத்தான் எனது பலமாகக் கருதுகிறேன்.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. கா. இசக்கிமுத்து (25 சூலை 2015). நயன்தாராவுடன் நடிக்க நான் தயார்!- திரிஷா சிறப்பு பேட்டி. தி இந்து. Retrieved on 30 சூன் 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=திரிஷா&oldid=14022" இலிருந்து மீள்விக்கப்பட்டது