உள்ளடக்கத்துக்குச் செல்

திருபாய் அம்பானி

விக்கிமேற்கோள் இலிருந்து

திருபாய் அம்பானி (28 டிசம்பர், 1932 - 6 ஜூலை, 2002) மறைந்த இந்திய தொழிலதிபர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நம்மால் ஆள்பவர்களை மாற்ற முடியாது. ஆனால் அவர்கள் நம்மை ஆளும் விதத்தை நாம் மாற்ற முடியும்.
  • திருபாய் ஒருநாள் போய் விடுவார். ஆனால் ரிலையன்ஸின் ஊழியர்களும் பங்குதாரர்களும் அதனை பாதுகாப்பார்கள். ரிலையன்ஸ் என்பது அம்பானிகளை நம்பியிராத ஒரு தத்துவமாக இப்போது ஆகியிருக்கிறது.
  • இளைஞர்களுக்கு முறையான சூழலைக் கொடுங்கள். அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களுக்கு தேவையான ஆதரவை அளியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வரம்பற்ற ஆற்றல் உள்ளது. அவர்கள் நடத்திக் காட்டுவார்கள்.
  • நாங்கள் மக்கள் மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்.
  • காலக்கெடுக்களை பூர்த்தி செய்வது மட்டும் போதாது. காலக்கெடுக்களை வெல்ல வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு.
  • மனம் தளரக் கூடாது, துணிச்சல் தான் உள்ள ஊக்கம்.

புற இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=திருபாய்_அம்பானி&oldid=17920" இலிருந்து மீள்விக்கப்பட்டது