திறமையின் திருஉருவம் இராஜா தினகர்
Appearance
திறமையின் திருஉருவம் இராஜா தினகர் (1999) என்பது டாக்டர் எஸ்.எம்.கமாலின் நூலாகும். இது இராஜா தினகரரது வாழ்க்கை வரலாற்றை கூறும் நூலாகும். இந்நூலின் முதல் பதிப்பு 1999, செப்டம்பர் மாதத்தில் வெளியானது.
- பாண்டிய நாட்டின் கீழக்கடற்கரையை அடுத்து பாலையும் நெய்தலும், முல்லையும், மருதமும் மயங்கிய நால்வகை நிலத்தின் அதிபதியாக விளங்கியவர்கள் சேது மன்னர்கள்.
- அத்தியாயம் 1 (இளஞ்சூரியர்) பக்கம் 1, வாக்கியம் 1
- முதலாவது அத்தியாயத்தின் முதலாவது வரி.
- இன்னும் இந்தியத் திருநாடெங்கும் புகழ்பெற்று விளங்கும் இராமேசுவரம் திருக்கோயில் இந்த மன்னின் கட்டுமானக் கலைக்கு வழங்கிய காணிக்கையாக விளங்குகின்றன.
- அத்தியாயம் 1 (இளஞ்சூரியர்) பக்கம் 2, வாக்கியம் 1
- பாஸ்கரரும் தினகரரும் இராமநாதபுரத்தில் இருந்து சென்னை பட்டணம் பயணமாகார்கள்.
- அத்தியாயம் 2 (கல்விப்பயணம்) பக்கம் 9, வாக்கியம் 2
* இவர்களது இல்லறம் சிறப்புற நடைபெற தினகரது தாயார் துரைராஜா லசுஷ்மி நாச்சியார் துணையாக இருந்தார்.
- அத்தியாயம் 7 (கவிதைக் கனவு) பக்கம் 39, வாக்கியம் 2
வெளியிணைப்புகள்
[தொகு]