தி ஏவியேட்டர்

விக்கிமேற்கோள் இலிருந்து

2004-ஆம் ஆண்டு வெளியான தி ஏவியேட்டர் மார்டின் ச்கார்சிஸ் இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற ஓர் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்.1920கள் மற்றும் 1940களில் ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கி மற்றும் தயாரித்த விமானத்தின் ஜாம்பவான் ஹோவர்ட் ஹியுகஸ் அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது இப்படம்.

ஹோவர்ட் ஹியுகஸ்[தொகு]

  • என்னால் முடியாது என்று என்னிடம் சொல்லாதே; அது முடியாது என்று என்னிடம் சொல்லாதே! திரைப்படத்தின் இறுதிக்காட்சி அது,பிரான்க்.அதை நடத்தி காண்பி,சரியா! முடிந்தால் செங்குத்து வீசுக்கோடை குறை - அறுபது பாகையில் லே ரோன் சுழற்சிப் பொறி நிற்காது! இல்லை,நாம் எதையும் கத்தரிக்க போவதில்லை, நான் அந்த கூடுதல் படக்கருவிகளை எடுத்து கொள்கிறேன். இன்னும் ஐந்து நிமிடங்களில் ஒத்திகைக்கு தயாராகுங்கள்.

வசனங்கள்[தொகு]

ஹோவர்ட்: என்னுடன் மோத போகிறீர்களா?
செனேட்டர்.ரால்ப் ஓவன் ப்ருஸ்தர்: நான் மோத போவதில்லை,ஹோவர்ட். அது அமெரிக்க அரசு. நாங்கள் சற்று முன் தான் ஜெர்மனி மற்றும் ஜப்பானை தோற்கடித்தோம்.நீயெல்லாம் எம்மாத்திரம்?

அவா கார்ட்நேர்: நீ எனது தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்டியா?
ஹோவர்ட்: இல்லை!இல்லை!இல்லை!செல்லம்,நான் அப்படி செய்யவே மாட்டேன்! செய்யவே மாட்டேன்! நான் அவ்வழைப்புகளின் வெறும் எழுத்து வடிவத்தைத்தான் படித்தேன், அவ்வளவே.

துணை வரி[தொகு]

  • சிலர் வருங்காலத்தை பற்றி கனவு மட்டுமே காண்பார்கள். அவன் அதை உருவாகினான்.

நடிகர்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=தி_ஏவியேட்டர்&oldid=11492" இலிருந்து மீள்விக்கப்பட்டது