உள்ளடக்கத்துக்குச் செல்

தி ஸ்மர்ஃப்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

தி ஸ்மர்ஃப்ஸ் 2' 2013ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அனிமேஷன் திரைப்படம்.

படத்தை பற்றி

[தொகு]
  • முழுக்க முழுக்க அனிமேஷனிலேயே உருவாக்காமல், நிஜ மனிதர்களையும் அனிமேஷன் கேரக்டர்களையும் இணைத்து படமாக்கியிருப்பதால், பார்வையாளர்களுக்கு இப்படம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கலாம்.
  • பஃபூன் போன்ற ஸ்மர்ஃப்ஸ் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள் படம் முழுவதும் ஆங்காங்கே நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன.
  • மந்திராவதியால் பாட்ரிக்கின் தாத்தா மனித உருவத்திலிருந்து பறவையாக மாறியதும் படும் அவஸ்தைகள், பெரியவர்களையும் சிரிக்க வைக்கிறது.

அப்பா ஸ்மர்ஃப்ஸ்

[தொகு]
  • எனக்கு 546 வயது ஆகின்றது.
  • ஒரு ஸ்மர்ஃப்ஸ் பின்புறம் நீலம்?
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தி_ஸ்மர்ஃப்ஸ்&oldid=12507" இலிருந்து மீள்விக்கப்பட்டது