உள்ளடக்கத்துக்குச் செல்

தெறி (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

தெறி (Theri) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் : அட்லீ. திரைக்கதை : அட்லீ.

ஜோசெப் குருவில்லா / விஜய் குமார்[தொகு]

  • எங்க போகணும்னு தெரியாது ஆனா இப்பிடியே வாழ்க்கை பூரா போகணும் போல இருக்கு.

அனி[தொகு]

மித்ரா[தொகு]

உரையாடல்[தொகு]

அனி: பைபிள்ல என்ன சொல்லியிருக்கு.
ஜோசெப் குருவில்லா: பைபிள்ல நிறைய சொல்லியிருக்கு. நீங்க எத எதிர்பாக்கிறீங்க?
அனி: லவ் யுவர் எனிமீஸ். இல்லையா?

மித்ரா: நான் உங்களுக்கு எப்பிடிப்பட்ட வைப்?
விஜய் குமார்: நீ எனக்கொரு இன்னொரு அம்மா மாதிரிம்மா.

நடிப்பு[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=தெறி_(திரைப்படம்)&oldid=11263" இலிருந்து மீள்விக்கப்பட்டது