நன்கொடை

விக்கிமேற்கோள் இல் இருந்து

நன்கொடை எனது ஒரு நற் செயலுக்கான ஒருவர் வழங்கும் பொருள் அல்லது பணம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • * நம் நாட்டைப் பொறுத்தவரையில் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டிய முறையில் கேட்டால், ஏழை எளியவர்கள்கூட இயன்ற அளவு தருவார்கள்! ஒன்றுக்குக் கேட்டு வாங்கி, அதை வேரறொன்றுக்குப் பயன்படுத்தி, யாரேனும் அதுபற்றிக் கேட்டால், நீ யார் கேட்பதற்கு என்று சிலர் கூறுவதால்தான், மக்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறது. அறிஞர் அண்ணா(24 - 3 - 1968)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நன்கொடை&oldid=17977" இருந்து மீள்விக்கப்பட்டது