நன்றி மறத்தல்
Appearance
நன்றி மறத்தல் என்பது ஒருவர் செய்த உதவியை மறந்து அவருக்கு நன்றியில்லாம் இருத்தலாகும்.
- நன்றி மறத்தலை விலங்குகள் மனிதனுக்கு விட்டுவிடுகின்றன. - கோல்டன்[1]
- மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் எந்தத் தீமையைக்காட்டிலும். நன்றி மறத்தலை நான் மிகவும் வெறுக்கிறேன். அத்தீமைகள் நம் உதிரத்தைப் பாழாக்குகின்றன. -ஷேக்ஸ்பியர்[1]
- நன்றியற்ற குழந்தையைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையானது. - ஷேக்ஸ்பியர்[1]
- நன்றி கெட்ட மனிதனைவிட ஒரு நன்றியுள்ள நாய் மேலானது. -ஸாஅதி[1]
- நன்றியின்மை வீரத்திற்குவிடமாகும். - ஸர். பி. ஸிட்னி[1]