உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கிட்டா குருசேவ்

விக்கிமேற்கோள் இலிருந்து
நிக்கிட்டா குருசேவ் (1963)

நிக்கிட்டா செர்கேவிச் குருசேவ் (Nikita Sergeyevich Khrushchev, உருசிய மொழி: About this soundНики́та Серге́евич Хрущёв​ (உதவி·தகவல்); ஏப்ரல் 17, 1894 - செப்டம்பர் 11, 1971) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினின் மறைவை அடுத்து 1953 முதல் 1964 வரை பதவி வகித்தவர். 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளு குளு தண்ணீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்போது இருக்கும் யுத்த வெறியர்களின் பைத்தியக்காரத்தனம் நீங்கும். -(26 - 6 - 1960)[1]

குறிப்புகள்

[தொகு]
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=நிக்கிட்டா_குருசேவ்&oldid=37411" இலிருந்து மீள்விக்கப்பட்டது