விக்கிமேற்கோள் இல் இருந்து
பகை என்பது நடைமுறையில் கோபம் ஆத்திரத்தை ஒத்ததாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- பகை வன்மம் தான் தயாரிக்கும் விடத்தில் பாதியைத் தானே குடித்துவிடும். -ஸெனீகா[1]
- வன்மமுள்ள இடத்தில் எந்தப் பெரிய நன்மையும் சிறிதாகிவிடும். -ஸெனீகா[1]
குறிப்புகள்[தொகு]