உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்

விக்கிமேற்கோள் இலிருந்து

பெயர்: இ.பு.ஞானப்பிரகாசன்.

தாய்: இ.புவனேசுவரி.

தந்தை: ந.இளங்கோவன்.

நான்: ஒரு தமிழ் ஆய்வாளன், வளரும் தமிழ் எழுத்தாளன், தமிழர்க்குத் தனிநாடு என்னும் கோரிக்கைக்கு ஆதரவாளன்.

அறிந்த மொழிகள்: தமிழ் மட்டுமே.

தற்பொழுதைய பணிகள்: தமிழ்ப் படைப்புகள் இயற்றல், சொல்லாராய்ச்சி, கலைச் சொல்லாக்கம், அஞ்சல்தலைச் சேகரிப்பு, நாணயச் சேகரிப்பு.

படிக்கும் ஏடுகள்: ஆனந்த விகடன், மங்கையர் மலர், தினத்தந்தி, தினமலர்-கம்ப்யூட்டர் மலர், நம் தோழி.

இடம்: மடிப்பாக்கம், சென்னை.

தொடர்புக்கு: +919043585723.

விக்கி மேற்கோளில் இணைந்தது: 06.06.2010 அன்று மாலை 5:33 மணிக்கு.

விக்கி மேற்கோள் அறிமுகமானது: தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வந்ததால்.

விக்கி மேற்கோளுக்குப் பங்களிப்பது: பேசி இணையம் வழியே.

பயன்படுத்தும் உலாவி: ஒபேரா மினி (Opera Mini)

"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்:இ.பு.ஞானப்பிரகாசன்&oldid=5130" இலிருந்து மீள்விக்கப்பட்டது