பயனர் பேச்சு:Krishnaprasaths

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமேற்கோள் இலிருந்து
திட்டப் பணியின் காரணமாக ஜூன் 18 முதல் நவம்பர் 1, 2012 வரையான தேதிகளில் என் பங்களிப்புகள் தடைபட்டிருக்கும். எனக்கு இடப்படும் செய்திகளுக்கு பதிலளிக்கவும் தாமதம் நேரிடலாம். நன்றி.


மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.


why சுப்பிரமணிய பாரதியார் page deleted ?[தொகு]

hi, I would like to know why சுப்பிரமணிய பாரதியார் page has been deleted. Please let me know. --~~பயனர்:Dineshkumar_Ponnusamy~~

சுப்பிரமணிய பாரதியார் பக்கம் 17 ஜனவரி 2012 அன்று என்னால் நீக்கப்பட்டது. இதற்கான காரணம் பின்வருமாறு.
  1. பொதுவாக விக்கிமேற்கோள் தளத்தில் புகழ்பெற்றவர்களின் மேற்கோள்கள் இடுவதே சிறப்பு.
  2. பாடல்கள் மற்றும் நூல்களை விக்கிமூலம் அல்லது விக்கிநூல்கள் ஆகிய தளங்களில் பதிவு செய்யலாம். இதில் பதிவு செய்வதில்லை.

மேற்கூறிய அந்த பக்கத்தில் பாடல்கள் மட்டுமே இருந்தது. எனவே அந்தப்பக்கம் நீக்கப்பட்டது. மேலும் தங்கள் கருத்துகளை விக்கிமேற்கோள் தளத்தின் ஆலமரத்தடியில் அல்லது எனது பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். --கிருஷ்ணா (பேசுக) 14:30, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம்[தொகு]

நீங்கள் விக்கிமேற்கோள் திட்டத்தில் முனைப்பு காட்டுவது கண்டு மகிழ்கிறேன். ஆலமரத்தடியைத் தொகுக்க முடியாமல் இருக்கிறது. இது என்ன பிரச்சினை என்று கவனிக்க இயலுமா? அப்புறம், நீங்கள் நிருவாகப் பொறுப்பு ஏற்பது குறித்த மேல் விக்கிப் பக்கத்துக்கான தொடுப்பைத் தர இயலுமா? நன்றி--இரவி 17:11, 12 பெப்ரவரி 2012 (UTC)

- Y ஆயிற்று --கிருஷ்ணபிரசாத் (பேச்சு) 14:18, 13 மே 2012 (UTC)[பதிலளி]

புதிய பயனர்[தொகு]

வணக்கம் கிருஷ்ணபிரசாத்! நான் தமிழ்க்குரிசில். தமிழ் விக்கிப்பீடியாவில் சென்ற மாதம் சேர்ந்தேன். என்னால் இயன்ற அளவு பக்கங்களை உருவாக்கி, தொகுத்து உள்ளேன். இங்கே(விக்கிமேற்கோளில்) எனக்குத் தெரிந்த பழமொழிகளை/மேற்கோள்களை சேர்க்க விழைகிறேன். புதியவன் என்பதால் அடிப்படை மற்றும் தொகுப்பது எப்படி என விளக்கவும். புதிய மேற்கோளை சேர்ப்பது எப்படி?

பல முறை தொகுத்து பயின்று, தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில், நிறையவே கற்றிருக்கிறேன். என்னென்ன செய்ய வேண்டுமென்று கூறி உதவினால், வெகு விரைவில் செய்து முடிக்க ஏதுவாக இருக்கும். முதற்கட்டமாக, என்னென்ன விக்கிப்பக்கங்கள், வார்ப்புருக்கள் இன்னும் உருவாக்கப்படாமலுள்ளன என்பதைக் குறிப்பிட்டீர்களானால் செய்வேன். மறுமொழிக்காக காத்திருக்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:23, 2 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

Hi, could you add a comment to the proposal on விக்கிமேற்கோள்:Bots#Bot policy? If there objection within the next week tawikiquote will accept the global bot policy. Merlissimo (பேச்சு) 17:12, 29 ஜூலை 2012 (UTC)

உதவி தேவை[தொகு]

கிருஷ்ண பிரசாத், இந்த திட்டத்தில் உள்ள முக்கிய கொள்கைகளை விளக்கி கூறுங்கள். நானும் இயன்றவரை பங்கெடுத்துக்கொள்ள உங்கள் உதவி தேவை. --எஸ்ஸார் (பேச்சு) 15:08, 16 ஆகஸ்ட் 2012 (UTC)

விக்கிமேற்கோள் தளம் சில தொடர் பங்களிப்பாளர்களை மட்டுமே கொண்டுள்ளதால் இதுவரை இங்கு இரு கொள்கைகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். மேலும் காண்க. --கிருஷ்ணா (பேச்சு) 14:16, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

Temporary permissions expired[தொகு]

Hello, the temporary access you requested on this wiki has expired. Just to let you know that If you want it back, feel free to make a local announcement and open a new request on stewards' permission request page on Meta-Wiki later. Moreover, if you think the community is big enough to elect a permanent administrator, you can place a local request within the community (ie: in the village pump absent a specific place) for a permanent adminship, so stewards can grant you the permanent access. Please ask me or any other steward if you have any questions. Thank you! --MarcoAurelio (பேச்சு) 12:32, 2 ஜனவரி 2013 (UTC)
"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Krishnaprasaths&oldid=6730" இலிருந்து மீள்விக்கப்பட்டது