பயனர் பேச்சு:SATHEES
தலைப்பைச் சேர்தோற்றம்
வாருங்கள், SATHEES!


புதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--Shanmugamp7 (பேச்சு) 09:36, 19 ஜனவரி 2014 (UTC)
வேண்டுகோள்
[தொகு]வணக்கம், விக்கிமேற்கோளானது மேற்கோள் தொகுப்புகளை சேமிக்கும் இடமாகும். எடுத்துக்காட்டிற்கு பார்க்க பிரபாகரன். இங்கு மேற்கோள் அல்லாத கட்டுரைகளை உருவாக்க வேண்டாம்.--Shanmugamp7 (பேச்சு) 09:51, 19 ஜனவரி 2014 (UTC)
- தயவுசெய்து மேற்கோள் அல்லாத கட்டுரைகளை உருவாக்குவதை நிறுத்தவும். மீறினால் நீங்கள் தொகுப்பதிலிருந்து தடை செய்யப்பட வாய்ப்புண்டு, நன்றி--Shanmugamp7 (பேச்சு) 09:55, 19 ஜனவரி 2014 (UTC)
- உங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக உங்கள் கணக்கு இரண்டு மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.--Shanmugamp7 (பேச்சு) 10:01, 19 ஜனவரி 2014 (UTC)