பயனர் பேச்சு:Thamiziniyan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமேற்கோள் இலிருந்து

வாருங்கள், Thamiziniyan!

வாருங்கள் Thamiziniyan, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிமேற்கோளுக்கு உங்களை வரவேற்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். விக்கிமேற்கோளில் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

புதிய மேற்கோள் தொகுப்பு ஒன்றைத் துவக்கத் தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிமேற்கோள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Dineshkumar Ponnusamy (பேச்சு) 04:20, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்து[தொகு]

விக்கிமேற்கோளில் தாங்கள் துவங்கியுள்ள அனைத்து தலைப்புகளும் அருமை . வாழ்த்துகள் --Commons sibi (பேச்சு) 04:57, 28 டிசம்பர் 2013 (UTC)

நன்றி[தொகு]

உங்களது மின்னஞ்சலுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்ட வார்ப்புருவை உருவாக்கிவிட்டேன். எனக்கு இப்போது தான் 14+ வயது. என் தமிழ் விக்கிப்பீடியா பயனர் பக்கம் இதோ w:ta:பயனர்:Shrikarsan. தற்போது தரம் 10 இல் கல்வி கற்கின்றேன். முதலாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பிக்கவுள்ளதால் அடுத்த மாதம் தான் அநேகமாகப் பங்களிக்க முடியும். விக்கிமேற்கொளை வளர்க்கப் பல திட்டங்களைக் கொண்டுள்ளேன். நாம் இணைந்து தமிழ் விக்கிமேற்கோளை வளர்த்தெடுப்போம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:41, 19 மார்ச் 2014 (UTC)

நன்றி --Thamiziniyan (பேச்சு) 01:25, 20 மார்ச் 2014 (UTC)

தினம் ஒரு மேற்கோள்[தொகு]

வார்ப்புரு:Main Page Quote of the day இல் தினமொரு மேற்கோளை தினமும் இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் அவ்வார்ப்புருவிலுள்ள

{{விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/ஏப்ரல் 5, 2014}} என்பதை

{{விக்கிமேற்கோள்:தினம் ஒரு மேற்கோள்/{{CURRENTMONTHNAME}} {{CURRENTDAY}}, {{CURRENTYEAR}}}} ஆக மாற்றியுள்ளேன். இனிமேல் தினமும் காலையில் இற்றைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் குறித்த நாளுக்குரிய வார்ப்புருவை அந்நாளுக்கு முதலிலேயே உருவாக்கிவிட வேண்டும். இல்லையெனில் முதற்பக்கத்தில் சிவப்பு இணைப்பு தோன்றக்கூடும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:29, 5 ஏப்ரல் 2014 (UTC)

அருமை --Thamiziniyan (பேச்சு) 00:38, 6 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:59, 6 ஏப்ரல் 2014 (UTC)

தினம் ஒரு திருக்குறளுக்கும் இதுபோன்ற வழிமுறைகள் எதையாவது முயற்சிக்க வேன்டும். --Thamiziniyan (பேச்சு) 09:19, 6 ஏப்ரல் 2014 (UTC)

தினமொரு திருக்குறளை முதற்பக்கத்திலிருந்து அகற்றி விடலாமா? முதற்பக்கத்தை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளேன் இங்கு பாருங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:18, 11 ஏப்ரல் 2014 (UTC)

இது குறித்து பிற பயனர்களுடனும் கலந்து பேசலாம். --Thamiziniyan (பேச்சு) 16:27, 11 ஏப்ரல் 2014 (UTC)
ஆலமரத்தடியில் விவாதித்து முடிவு செய்யலாம். --Thamiziniyan (பேச்சு) 16:29, 11 ஏப்ரல் 2014 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கிமேற்கோளில் தினமும் தங்களின் பங்களிப்பினை பார்த்து வியந்து இப்பதக்கத்தை தங்களுக்கு அளிக்கின்றேன் :) --nandhinikandhasamy (பேச்சு) 04:29, 28 மே 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி --Thamiziniyan (பேச்சு) 02:51, 29 மே 2014 (UTC)[பதிலளி]

:)--நந்தினி கந்தசாமி (பேச்சு) 04:32, 29 மே 2014 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:09, 30 ஜூன் 2014 (UTC)

"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thamiziniyan&oldid=37680" இலிருந்து மீள்விக்கப்பட்டது