பர்மா பழமொழிகள்
Appearance
இப்பக்கத்தில் பர்மிய நாட்டு பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- அதிக அழகுள்ளவர்களைக் காட்டிலும் குருட்டுப் பெண் தேவலை.
- ஆணைவிடப் பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு அதிகம்.
- உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை.
[நம்பியிருத்தல் வீண்.]