பாராட்டுதல்
Appearance
பாராட்டுதல் என்பது வாழ்த்துதல், ஊக்குவிதலின் வெளிப்பாடாகும்.
- எந்த மனிதரையும் நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது. தொழிலாளி தன் முன்னிலையில் தன் வேலையைக் குறைவாகப் பேசுவதை விரும்பமாட்டான். - டி. ஸேல்ஸ்[1]
- மற்றவர்களுடைய நற்செயல்களைப்பற்றிச் சிந்திப்பதில் மகிழ்ச்சியடையாதவன் எவ்வித நற்செயலையும் செய்ய முடியாது. -லவேட்டர்[1]
- பாராட்டு உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும்: பலவீனமானவர்கள் பாராட்டோடு திருப்தியடைந்துவிடுவார்கள். - கோல்டன்[1]
- பாராட்டுவதில் தாமதம் செய்தல் அன்புக் குறைவையும். பொறாமை உணர்ச்சியையும் காட்டும். - எச். மோர்[1]