பார்க் குன் ஹே
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Park_Geun-hye_%288724400493%29_%28cropped%29.jpg/220px-Park_Geun-hye_%288724400493%29_%28cropped%29.jpg)
பார்க் குன் ஹே Park Geun-hye (பிறப்பு 2 பெப்ரவரி 1952) தென் கொரியாவின் 11 வது மற்றும் தற்போதைய அதிபராவார். இவரே வட கிழக்காசியாவின் முதல் பெண் அதிபர் ஆவார்.
இவரது கருத்துகள்
[தொகு]- தினமும் சாப்பாட்டுத் தட்டில் உணவு எப்படியாவது இருக்கவேண்டுமே என்ற கவலை ஒருவருக்கும் ஏற்படாத ஒரு நாட்டை நான் உருவாக்குவேன்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15