பார்வதி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

பார்வதி இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  • மாசற்ற மனசாட்சியுடன் ஒரு நல்லிரவு உறக்கத்துக்கும் சீசா விளையாட்டு (ஏற்றஇறக்க பலகை விளையாட்டு) போல் ஏற்ற இறக்கங்களை சரிசமமாக பாவிக்கும் தன்மைக்கும் இடையேயான போட்டாபோட்டிதான் மகிழ்ச்சி.[1]
  • ஒரு மனிதன தனது தவறுகளை தானே நளினமாக திருத்திருக்கொள்ளும் சீர்திருத்தமே தலைசிறந்தது.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 சரஸ்வதி நாகராஜன் (12 சூலை 2016). மகிழ்ச்சி முதல் மரணம் வரை: நடிகை பார்வதியின் அசத்தல் ஒரு வரி பதில்கள்!. தி இந்து. Retrieved on 13 சூலை 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பார்வதி&oldid=14130" இருந்து மீள்விக்கப்பட்டது