உள்ளடக்கத்துக்குச் செல்

பாலா (இயக்குனர்)

விக்கிமேற்கோள் இலிருந்து

பாலா (ஜூலை 11, 1966.), ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • "உச்சரிப்பில் ஏற்ற இரக்கங்களுடன் 'மாடுலேட்' செய்து பேசுவது அவருக்குப் பிடிக்காது. அசல் வாழ்க்கையில் பேசுவதுபோல 'FLAT' ஆகப் பேசச் சொல்வார். நினைத்ததுபோல் படமாக்காமல் விடமாட்டார்." - பாலாவின் படமாக்கும் விதத்தைப் பற்றி சிவகுமார் கூறியது. [1]
  • வீடியோக்கள் பார்த்தோ, நாவல் படித்தோ அந்தத் தாக்கத்தில் கதை எழுதமாட்டார். வாழ்க்கையிலிருந்துதான் காரக்டர்கள் பிடிப்பார். - பாலாவின் படமாக்கும் விதத்தைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 518-520. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாலா_(இயக்குனர்)&oldid=12773" இலிருந்து மீள்விக்கப்பட்டது