பிச்சைக்காரன் (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

பிச்சைக்காரன் என்பது 2016ல் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் அருள் என்ற பெயரில் விஜய் ஆன்டனி நடித்துள்ளார். அனு எனும் பெயரில் சட்னாவும் நடித்துள்ளனர்.

அருள்[தொகு]

  • பிச்சை சார், பிச்சை ரொம்ப பசிக்கிது.
  • நானும் இவங்கள்ல ஒருத்தன் தான், பிச்சைக்காரன்.

அனு[தொகு]