பிடல் காசுடுரோ

விக்கிமேற்கோள் இலிருந்து
கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் பொய்விடும்.

பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
  • கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
  • நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.[1]
  • அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
  • விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
  • படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒரு ஒலிம்பிக் நிகழ்வு இருந்தால், நான் தான் தங்க பதக்கம் வெல்வேன்.
  • வரலாறு என்னை விடுதலை செய்யும்.
  • தனது எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாத தேசம், தனது எல்லா குடிமக்களுக்கும் அடிப்படையான ஊட்டச்சத்தை உறுதிசெய்யாத தேசம், ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், தடுக்கக்கூடிய நோய்களையும் ஒழிக்காத தேசம் அதர்மமான தேம்.

பிடல் கேஸ்ட்ரோ பற்றிய மேற்கோள்கள்[தொகு]

  • நான் பார்த்ததிலேயே மிக நேர்மையான, ​​தைரியமான அரசியல்வாதி.
    • ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது ஜெஸி ஜாக்சன்

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிடல்_காசுடுரோ&oldid=14789" இலிருந்து மீள்விக்கப்பட்டது