பிதிரார்ச்சிதம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பிதிரார்ச்சிதம் என்பது தந்தை வழிமுன்னோர் தேடிய சொத்துகள் ஆகும். இது குறித்த மேற்கோள்கள்.

  • தங்கள் குழந்தைகளுக்கு அதிகமான செல்வத்தைத் தேடி வைத்து. அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகப் பயிற்சி அளிக்காமல் விட்டுவிடுதல், தங்கள் குதிரைகளை உயரமாக வளர்த்து. அவைகளைப் பயன்படாமல் நிறுத்தி வைப்பது போலாகும். - சாக்ரடிஸ்[1]
  • தன் வாரிசுக்காகத் தான் பட்டினி கிடந்து ஒரு மனிதன் செல்வம் சேர்த்து வைப்பது எவ்வளவு அறிவீனம்! இது நண்பனை விரோதியாக்குவது போன்றது. நீ மரிக்கும் பொழுது உன் வாரிசு நீ விட்டுச் செல்லும் செல்வத்தின் அளவில்தான் மகிழ்ச்சி அடைவான். - ஸெனீகா[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிதிரார்ச்சிதம்&oldid=34191" இலிருந்து மீள்விக்கப்பட்டது