உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிதல்

விக்கிமேற்கோள் இலிருந்து

பிரிதல் அல்லது பிரிவு (Separation) என்பது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒருவர் பிரிந்துசெல்லல் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • நாம் ஒருவரையொருவர் அதைரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. விரைவில் பிரிந்துவிட வேண்டும் எல்லாப் பிரிவுபசாரங்களும் சட்டென்று முடிய வேண்டும். - பைரன்[1]
  • பிரியும் பொழுது அன்பான வார்த்தைகள் சொல்ல வேண்டும். நீங்கள் வாழ்வில் மறுபடி சந்திக்காமலே இருக்கவும் கூடும் - ரிச்டெர்[1]
  • சிறிது காலம் பிரிந்திருந்தால் அன்பு அதிகமாகும். நீண்ட காலம் அன்பை வதைத்துவிடும். - மீராபோ[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரிதல்&oldid=34521" இலிருந்து மீள்விக்கப்பட்டது