பிரேமம் (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

பிரேமம் (Premam) 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும். அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி, சாய் பல்லவி,மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

இயக்குனர் : அல்போன்சு புத்திரன். திரைக்கதை : அல்போன்சு புத்திரன்.

நடிப்பு[தொகு]

 • நிவின் பவுலி -ஜார்ஜ் டேவிட்
 • சாய் பல்லவி - மலர்
 • அனுபமா பரமேசுவரன் -மேரி
 • மடோனா செபாஸ்டியன் - செலின்
 • மணியன்பிள்ளை ராஜு

ஜார்ஜ்[தொகு]

 • தமிழா?
 • என் பேரு ஜார்ஜ் டேவிட்!
 • இங்க என்ன படிக்கிறதுக்கு வந்து?

மலர்[தொகு]

 • மலர்!
 • என் பேர சொன்னன் உங்க பேர் என்ன?
 • சொல்ல மாட்டன் சொல்ல மாட்டன். ரோட்ல போறப்போ எல்லாம் தைரியமா இருக்கணும்னா இந்த ராக்கிங் எல்லாம் பரவாயில்லை. சரியா !
 • அதெல்லாம் உங்க விஷயம்!
 • ஆனா நீங்க நைட்ல சுத்திரப்போ


வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிரேமம்_(திரைப்படம்)&oldid=14479" இலிருந்து மீள்விக்கப்பட்டது