உள்ளடக்கத்துக்குச் செல்

பி. வி. சிந்து

விக்கிமேற்கோள் இலிருந்து

புசார்லா வெங்கட சிந்து (பிறப்பு: 5 சூலை 1995) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகத்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • "சில்வர் சிந்துவுக்கு எனது வாழ்த்துகள். சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் செய்த சாதனை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது பல ஆண்டுகளுக்கு நினைவு கூறப்படும்"
    • பி. வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பொழுது நரேந்திர மோடி கூறியது.
  • "சிந்து, நீங்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்காக, உங்களோடு இணைந்து இந்திய மக்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். உங்களது இந்த மன உறுதி, இதர இந்திய விளையாட்டு வீரர்களிடமும் தன்னம்பிக்கையை விதைக்கும். இதன்மூலம் சர்வதேச அளவிலான போட்டிகளில் அவர்களும் சாதிக்க முடியும்"
    • பி. வி. சிந்து 2016 ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பொழுது பிரணாப் முகர்ஜி கூறியது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=பி._வி._சிந்து&oldid=14402" இலிருந்து மீள்விக்கப்பட்டது