உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமை

விக்கிமேற்கோள் இலிருந்து

புதுமை என்பது புதியது, அல்லது அதன் தொடர்ச்சி ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • மனித சமூகத்தை ஆட்டிவைக்கும் உணர்ச்சிகளுள் புதுமை மோகமே மனத்தை அதிகமாகக் கவர்கின்றது. - ஃபூட்[1]
  • புதிய வழக்கங்கள். அவை பரிகசிக்கத்தக்கவையாக இருந்தாலும், அவை எவ்வளவு இழுக்காக இருப்பினும், பின்பற்றப்பெறுகின்றன. - ஷேக்ஸ்பியர்[1]
  • ஆழ்ந்த ஆராய்ச்சியில்லாத நம் மூளைகளுக்குத் திருப்தியுண்டாகும்வரை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பெறும் பிறகு, பழகிப்போன விஷயங்கள் தீண்டுவாரில்லாமல் கிடக்கும். நாம் புதிய விஷயங்களையே நாடிச் செல்வோம். - லூதர்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 273-274. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=புதுமை&oldid=34827" இலிருந்து மீள்விக்கப்பட்டது