உள்ளடக்கத்துக்குச் செல்

புலி (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

புலி (Puli) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் மிகுபுனைவுத் திரைப்படமாகும். சிம்புதேவன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா மோட்வானி, சுருதி ஹாசன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் விஜயின் உறவினரான செல்வகுமார் தயாரித்த இத்திரைப்படத்திற்குத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தின் படப்பிடிப்பு 2014 நவம்பர் மாதத்தில் தொடங்கியது.

மருதிவீரன்[தொகு]

  • பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலிடா!
  • பாறைய உருட்டு பாதை பிறக்குமா?

புலிவேந்தன்[தொகு]

  • கெட்டவனுக்கு ஆயிரம் ஆயுதம் இருக்கும். நல்லவனுக்கு ஒரே ஆயுதம் மக்கள்.

சான்றுகள்[தொகு]"https://ta.wikiquote.org/w/index.php?title=புலி_(திரைப்படம்)&oldid=11516" இலிருந்து மீள்விக்கப்பட்டது