புவி

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

புவி (Earth), கதிரவனில் இருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை, அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று.

மேற்கோள்கள்[தொகு]

  • வானுலகிலிருந்து ஆண்டு வரும் எங்கள் இறைவனின் பாத பீடமாகிய பூமித் தாயே! எங்களுடைய உடை, உயிர், உணவு, வீடு, பெற்றோர், தாதியர் எல்லாம் நீயே அருள்கின்றாய்! - லாட்ஜ்[1]
  • முன்பு உயிரோடில்லாதிருந்த மண் எங்கேயிருக்கின்றது? மண் வெட்டியும் கலப்பையும் மண்ணிலுள்ள நம் முன்னோர்களையே கிளப்புகின்றன. மனிதர்களின் பூநதுகளிலிருந்தே நாம் அன்றாட உணவைப் பெறுகிறோம். - யங்[1]
  • பூமியென்ற அரசாங்கத்தின்மீது இறைவனும், இயற்கையும் சேர்ந்து நடிகர்களைக் கொண்டு நிறப்புகின்றன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=புவி&oldid=35302" இருந்து மீள்விக்கப்பட்டது