உள்ளடக்கத்துக்குச் செல்

பெண் விருப்பம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பெண் வேட்டல் அல்லது பெண் விருப்பம் என்பது குறித்த மேற்கோள்கள்

  • ஒரு பெண்ணை மணந்துகொள்ள நாடுவதில், அவளிடம் காட்டும் ஆதரவுகள் பயமுறுத்தும்படி இருக்கக்கூடாது. அவள் புரிந்து கொள்ளாத அளவுக்கு அற்பமாகவும் இருக்கக்கூடாது. - ஸ்டெர்னே[1]
  • மௌனமாக மறுப்பவள் பாதி இசைகிறாள் என்று பொருள். - ஒவிட்[1]
  • பெண் கேட்பதில் ஆண்கள் வசந்தகாலமாக (ஏப்ரலாக) இருக்கின்றனர். திருமணத்தில் பனிக்காலமாக (டிசம்பராக) இருக்கின்றனர். - ஷேக்ஸ்பியர்[1]
  • நாவு ஒன்றுள்ள மனிதன், அதைக்கொண்டு ஒரு பெண்ணை அடைய முடியாவிட்டால், அவன் மனிதனே அல்லன். - ஷேக்ஸ்பியர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 281-282. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெண்_விருப்பம்&oldid=34974" இலிருந்து மீள்விக்கப்பட்டது