உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நபர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமேற்கோள் இலிருந்து

பெயர் அடிப்படையில் ஆட்களின் பட்டியல் என்று இங்கு வருகிறது . ஆனால் முதல் பக்கதில் ஏன் அப்படி வருவதில்லை . //பிரபாகரன் - நேதாஜி - சேகுவேரா - ஒபாமா - சுவாமி விவேகானந்தர்- அல்பேர்ட் ஐன்ஸ்டீன் - கவிஞர் வைரமுத்து- அரிஸ்டாட்டில் - கலைஞர் கருணாநிதி- மகாத்மா காந்தி - ரிச்சர்ட் பிய்ந்மன் - முகமது நபி - அறிஞர் அண்ணா - பாவேந்தர் பாரதிதாசன் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்- புத்தர் - சிவயோக சுவாமி// என்றே வருகிறது . --Commons sibi (பேச்சு) 04:11, 28 டிசம்பர் 2013 (UTC)

வார்ப்புரு:முதற்பக்க கட்டுரைகள் என்பதைத் தொகுப்பதன் மூலம் நபர்களின் பெயர்களை முதற்பக்கத்திற்கு கொண்டு வரலாம் மற்றப்படி இந்தக்கட்டுரைக்கும் முதற்பக்கத்தில் உள்ள நபர்களின் பெயரிற்கும் எந்த்த் தொடர்பும் இல்லைSankmrt (பேச்சு) 07:00, 28 டிசம்பர் 2013 (UTC)
நன்றி--Commons sibi (பேச்சு) 07:08, 1 ஜனவரி 2014 (UTC)