பேச்சு:யரலவழள

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

யரலவழள என்பவர் சிற்றிதழ்களில் எழுதும் கவிஞர்; எழுத்தாளர். இவருடைய படைப்புகளில் காணப்படும் நன்மொழிகள் இப்பக்கத்தில் தொகுக்க முனைகிறேன். அம்மொழிகள் எவ்வயதினரும் படிக்கத்தக்கவை. பலருக்கும் பயன்படத்தக்கவை. இருப்பினும் இப்பக்கத்தை விரைந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதற்கான காரணத்தை விளக்கினால், தவறுகளைக் களைய ஏதுவாக இருக்கும். --அரிஅரவேலன் (பேச்சு) 06:30, 25 ஜூலை 2012 (UTC)

Start a discussion about யரலவழள

Start a discussion
"https://ta.wikiquote.org/w/index.php?title=பேச்சு:யரலவழள&oldid=6562" இருந்து மீள்விக்கப்பட்டது