உள்ளடக்கத்துக்குச் செல்

போஸ்னியா பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப்பகத்தில் போசுனியா பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • உடலுக்கு நோய் வந்தால், மனத்திற்கு வந்து விடும்.
  • உண்மையான வீட்டுக்காரி அடிமையாகவும் இருப்பாள், வீட்டு அதிகாரியாகவும் இருப்பாள்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=போஸ்னியா_பழமொழிகள்&oldid=37928" இலிருந்து மீள்விக்கப்பட்டது