மகாபாரதம்
Jump to navigation
Jump to search
- "நம் எதிரிகள் கஷ்டத்தில் இருக்கும் போது அதனைப் பார்த்து ரசிக்க இயலாவிட்டால் அந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்க முடியும்?" -- துரியோதனன்
- "நீங்கள் இங்கே தங்கி இருந்து வேட்டையாடியதாலும் உங்களை முன்னிட்டு நடந்த போர்ச் சேதங்களாலும் எங்கள் இனம் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இனவிருத்தி செய்து கொள்ளத் தேவையான எண்ணிக்கையினரே மிச்சமிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் இங்கே தொடர்ந்து இருந்தீர்கள் என்றால் எங்கள் இனவிருத்தி சாத்தியமில்லாமல் போவதோடு நாங்களும் ஒட்டு மொத்தமாக அழிந்து போவோம். அது உங்களுக்குச் சம்மதம் தானா?" - வன விலங்குகள் துவைத வனத்தில் தங்கியிருக்கும் தர்மனின் கனவில்.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Quotes from Mahabharata : A collection of wise sayings chosen from Mahabharat.