மக்கள் செல்வாக்கு

விக்கிமேற்கோள் இலிருந்து

மக்கள் செல்வாக்கு என்பது மக்களிடையே உள்ள ஆதரவைக் குறிப்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • உண்மையான செல்வாக்கை நாம் தேடிக்கொண்டு செல்லக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வர வேண்டும். - மான்ஸ்ஃபீல்ட் பிரபு[1]
  • வெற்றி வந்தவுடன் பாராட்டும் வருகின்றது: நிலையில்லாத பொது மக்கள், வெள்ளத்தில் மிதந்து செல்லும் துரும்பு போல வெற்றியைத் தொடர்ந்து செல்கின்றனர். - ஃபிராங்க்லின்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மக்கள்_செல்வாக்கு&oldid=35449" இலிருந்து மீள்விக்கப்பட்டது